டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஓர் அறிமுகம்
digital marketing |
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது என்ன என்பதை இப்பொழுது விரிவாக பார்ப்போம் சிலர் எஸ் இ ஓ என்பதை மட்டுமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் என தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர் அது தவறானது நாம் இணையதளத்தில் டிஜிட்டல் பார்மட்டில் செய்யும் அனைத்துமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் என கூறப்படுகிறது.
SEO SEARCH ENGINE OPTIMIZATION
seo |
எஸ் இ ஓ எனக் கூறுவார்கள் கூகுள் யாகூ போன்ற இணையதளங்களில் உங்களது இணையதளத்தை முதலிடத்தில் கொண்டு செல்வதற்கான வழிமுறையே எஸ் இ ஓ எனப்படுகிறது . டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ந்து வரும் ஒரு துறையாகும். ஏனென்றால் டிஜிட்டல் தளங்களை உபயோகப்படுத்துவது அதிகமாகிக்கொண்டே போகிறது.
ALSO READ:நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி
வேலை வாய்ப்பு
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைக்கு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு கல்வித்தகுதி என பார்த்தால் முதலில் ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும் இந்தத் துறையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய அப்டேட் வந்து கொண்டே இருக்கும் எனவே கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் இருக்க வேண்டும் அதன்பின்பு மாணவர்கள் இதை கற்றுக் கொள்ளலாம் ஏதேனும் பட்டப்படிப்பு இருந்தால் மிகவும் நன்று இல்லை என்றால் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் போதும். மேலும் விவரங்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
Tags
what is digital marketing,marketing courses,india,beginners,adword,praveen dilliwala,youtube,facebook,certificate,diploma,mba marketing,urdu,digital marketing tutorials,digital marketing hindi,what is digital marketing in hindi,upgrad courses,sem,growth,content,marketing strategist,online learning with upgrad,hindi,english,product packaging design,small business ideas,bangla tutorial about digital marketing
2 Comments
I like your topic, after reading your article very helpful at all and can be a source of reference
ReplyDeleteI will wait for your next article updates
super
ReplyDeletePost a Comment