நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி
நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி மற்றும் நன்மைகள்
அற்புதமான இந்த பயிற்சி முறைகளால் உடலுக்கும்
உள்ளத்துக்கும் உண்டாகும் நன்மைகளைக் கேட்டுத் தெரிந்து
கொள்வதைக் காட்டிலும், அனுபவத்தால் தெரிந்து கொள்வது
நல்லது. இந்த இரு பயிற்சிகளாலும் கல்லீரல், மண்ணீரல், குடல்,
சிறுநீர்க்கல், அடிவயிற்றுத் தசைகள் இவை பலமடைகின்றன.
கணையம் (Pancreas) சுறுசுறுப்புடன் இயங்கி, சரியான,தேவையானஅளவு இன்சுலின் சுரக்கிறது. அதனால் சர்க்கரை நோய் (Diabetes) கட்டுப்படுத்தப்படுகிறது; சர்க்கரைவியாதியால் ஏற்படும் சிக்கல்களும் அகன்று விடுகின்றன.
Read too this:Foods rich in omega 3 fatty acids help for born child to reach IQ
சுரப்பிகள் எல்லாமே இப்பயிற்சிகளால் சீராக இயங்கத் தொடங்குகின்றன.பெண்களின் கருப்பையை ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு ஏற்படும்
மாதவிடாய் பாதிப்புகள் அனைத்தும் தவிர்க்கப்படுகின்றன.
இந்த பயிற்சிகளையும் ஒழுங்காகச் செய்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்திஅதிகமாகி உடல்நலம் பிரகாசமடைகிறது. உடல்பருமன் படிப்படியாகக் குறைந்து விடும். தியானம் செய்வதாலும், இந்த உடற்பயிற்சியினாலும்
அச்சம் அகன்று மனதுக்கு நிம்மதி ஏற்படுகிறது; கவலை அகன்று அமைதி உண்டாகிறது; புதிய ஆரோக்கியமான மனநிலை ஏற்படுகிறது. உயர்ந்த எண்ணங்கள் உருவாகி மனது நிறைந்து இருக்கும். சுறுசுறுப்பும். உழைப்பின் மேல் ஆர்வமும் அதிகரிக்கும்
ALSO READ:These 10 serious diseases are overcome by drinking saffron water, it is beneficial for both men and women.
நரம்பு-தசைநார் மூச்சுப் பயிற்சி
கால்பயிற்சி வஜ்ராசனத்தில் அமர்ந்துகொள்ளவும். ஆட்காட்டி விரலையும் பெரு விரலையும் வளையம்
போல இணைத்து மற்ற விரல்களை விரித்த நிலையில் (சின்முத்திரை)இயக்கங்களின் நுணுக்கமும் அதிகம்.
yoga |
படம் N-1இல் உள்ளது போல வைத்துக் கொண்டு, N-2இல் உள்ளது. போல் சின்முத்திரையில் சேர்த்துக் கொண்டுள்ள விரல்களைத் தொடை மடிப்பிலும் கட்டை விரல்கள் அடிவயிற்றுப் பகுதியை அழுத்துமாறும் இடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
yoga |
மற்ற மூன்று விரல்களும்..! தொடையின் மீது வைத்துக் கொள்ளவும். மெதுவாக, ஆனால் ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறு படம் N-3 இலும் N-4 இலும் உள்ளவாறு முன்புறம் குனயவும். குனியும் போது தலை, கழுத்து, முதுகெலும்பு மூன்று- நேராகவே இருக்க வேண்டும். இடுப்பை உயர்த்தக் கூடாது. பிறகுமூச்சை உள்ளுக்குக்கு இழுத்த வண்ணம் உடலை நேராக நிமிர்த்தும்
இதுபோல 5 முறை செய்யவும்.
3 Comments
Good make improove
ReplyDeletenice blog bro
ReplyDeleteNICE ONE
ReplyDeletePost a Comment